உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சுவாமி தரிசனம் செய்தார்.
தனது குடும்பத்துடன் சென்ற அவர், சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட்டார். கோயில் நிர்வாகம் சார்பில் அமித் ஷாவுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.