புனித தன்மை கொண்டு விவேகானந்தர் பாறையில், கன்னியாகுமரி அம்மன் தவம் செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில்,
விவேகானந்தர் பாறையில் கன்னியாகுமரி அம்மனின் புனிதப் பாதங்கள் பதிந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், சிகாகோ செல்வதற்கு முன், சுவாமி விவேகானந்தர் இங்கு தவம் செய்தாகவும், ஏக்நாத் ரானடே அவர்களின் சீரிய முயற்சியால் இந்த நினைவிடம் கட்டப்பட்டதாகவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். மேலும், ராமகிருஷ்ண மடத்துடன் பிரதமர் மோடிக்கு நல்லுறவு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.