மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை காலை திருப்பதி ஏழுமலையானை வழிபட உள்ளார்.
அமித் ஷாவின் வருகையையொட்டி அவர் தங்கவிருக்கும் விருந்தினர் மாளிகை, ஏழுமலையான் கோயில் வளாகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பக்தர்கள் கொண்டு வரும் உடமைகளையும் போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.