ஜார்க்கண்ட் மாநிலத்தை சம்பாய் சோரன் கொள்ளையடித்து வருவதாக மாநில பாஜக தலைவர் பாபுலால் மராண்டி குற்றச்சாட்டியுள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 12 இடங்கள் இருந்தாகவும், தற்போது 14 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி நாட்டுக்காக கடுமையாக உழைத்தாகவும், ஆனால், மாநிலத்தை ஆளும் ஆட்சியாளர்கள் கொள்யைடியத்து வருவதாகவும் பாபுலால் மராண்டி கூறினார்.