மருத்துவக் காப்பீடு செய்தவர்களின் நலன் காக்கும் வகையில் IRDAI புதிய விதியை அறிவித்துள்ளது.
அதன்படி, “மருத்துவமனை நிர்வாகம், நோயாளியின் டிஜ்சார்ஜ் கோரிக்கை, காப்பீடு நிறுவனத்திடம் அளித்த 3 மணி நேரத்திற்குள் உறுதி செய்ய வேண்டும்” எனவும், “தாமதம் ஏற்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனமே தாமதத்திற்கான பணத்தை செலுத்த வேண்டும் எனவும் IRDAI உத்தரவிட்டுள்ளது.
இதனால், நோயாளிகளுக்கு முழு காப்பீடு பலன் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.