முந்திரி, பனை மரங்கள் தீயில் எரிந்து சேதம்!
Aug 16, 2025, 05:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முந்திரி, பனை மரங்கள் தீயில் எரிந்து சேதம்!

Web Desk by Web Desk
May 31, 2024, 04:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மயிலாடுதுறையில் கடும் வெயில் காரணமாக விவசாயிகள் பயிரிட்ட முந்திரி, பனை மரங்கள் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம், கடந்த 2 நாட்களுக்கு முன்பு முடிவடைந்த நிலையிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது.

இந்நிலையில் சீர்காழி அடுத்த தொடுவாய் கிராமத்தில் சுமார் 150 ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்ட முந்திரி, பனை மரங்கள் தீப்பிடித்து எரிந்தன.

இதுகுறித்து தகவலறிந்து வந்த 30க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Tags: Cashew and palm trees were damaged in the fire!
ShareTweetSendShare
Previous Post

அரசுப் பேருந்து மோதியதில் சிறுவன் உயிரிழப்பு!

Next Post

இந்திய ஹாக்கி போட்டிக்கான தகுதி சுற்றில் சென்னை அணி தோல்வி!

Related News

திருவள்ளூர் : தூய்மை பணியாளரை தாக்கிய செவிலியர் – பணி புறக்கணித்த தூய்மை பணியாளர்கள்!

சியாட்டில் உள்ள விண்வெளி காட்சி முனையில் ஏற்றப்பட்ட இந்தியாவின் மூவர்ணக் கொடி!

அதிபர் புதினை வரவேற்ற அமெரிக்காவின் B-2 , F-22 ரக போர் விமானங்கள்!

ராமநாதபுரம் : ரயில் ஓட்டுநரின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு!

வாஜ்பாய் எண்ணங்களும் இலட்சியங்களும் இந்தியாவை முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து வழிநடத்துகிறது – பிரதமர் மோடி

ஆபரேஷன் ‘பனியன் உல் மர்சூஸ் : பாகிஸ்தான் வீரர்கள் 155 பேர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் உடலுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் அஞ்சலி!

காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு இந்து முன்னணி கண்டனம்!

ஜம்மு காஷ்மீர் : வெள்ளப்பெருக்கில் சிக்கி காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்!

அமெரிக்க அதிபர் டொனார்டு ட்ரம்ப்பை அமைதிக்கான நோபல் பரிசு பெற தகுதியானவர் – ஹிலாரி கிளிண்டன்  பரிந்துரை!

மயிலாடுதுறை : திமுக மாவட்ட நிர்வாகிகள் கமிட்டி கூட்டத்தில் தகராறு!

ஆக.18ல் அதிபர் டிரம்ப்-ஐ சந்திக்கிறார் ஜெலன்ஸ்கி!

கண்காணிப்பு பணிகளுக்கென பிரத்யேக ரோபோ : இந்திய  பாதுகாப்புத்துறை

கோவை : அதிகாரிகள் இல்லாமல் கிராம சபை கூட்டம் – மக்கள் குற்றச்சாட்டு!

நாகையில் நான்கு வழிச்சாலை பணிக்கு மணல் எடுப்பதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

அமெரிக்காவில் கட்டுப்பாட்டை இழந்த ஃபோர்டு முஸ்டாங் கார் ஏற்படுத்திய கோர விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies