கோலாகலமாக நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி பந்தயம்!
Sep 14, 2025, 06:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோலாகலமாக நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி பந்தயம்!

Web Desk by Web Desk
Jun 3, 2024, 05:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள வீரசக்கதேவி அம்மன் கோயில் விழாவை ஒட்டி இரட்டை மாட்டு வண்டி பந்தயம் கோலாகலமாக நடைபெற்றது.

புகழ்பெற்ற இக்கோயிலில் ஆண்டு தோறும் பொங்கல் உற்சவ விழா கோலாகலமாக நடத்தப்படுவது வழக்கம், அதே போல் இந்தாண்டும் விழா சிறப்பாக நடத்தப்பட்டது.

விழாவை ஒட்டி இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது. தேன் சிட்டு, சின்ன மாடு என 2 பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்தப் பந்தயத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 50க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

போட்டியின் இறுதியில் வெற்றி பெற்ற காளைகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது

Tags: A double bullock cart race was held with excitement!
ShareTweetSendShare
Previous Post

தன் மீது புகாரளித்த மனைவியை கணவன் தாக்கும் வீடியோ வைரல்!

Next Post

விரைவில் ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தல்!

Related News

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் மக்களிடம் வாங்கும் சக்தி கூடும் : நயினார் நாகேந்திரன்

மற்றவரைவிட உயர்ந்தவர் என்று ஒருவர் எண்ணும்போது தான் மோதல்கள் உருவாகின்றன – ஆர்.எஸ்.எஸ் தலைவர்

பழங்குடி சமூகத்திற்கு செய்யப்பட்ட வரலாற்று அநீதியை பாஜக சரிசெய்யும் : பிரதமர் மோடி

உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சி பாஜக – ஜெ.பி.நட்டா

திருவண்ணாமலை : முதலை தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

குஜராத் : ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திரா : நிலச்சரிவால் உருண்டு வந்த பாறை – உயிர் தப்பிய பக்தர்

திருப்பத்தூர் : போலி மருத்துவர் கைது – கிளினிக்கிற்கு பூட்டு!

இந்தியா வெற்றி பெற வேண்டி கங்கா ஆரத்தி நடத்திய ரசிகர்கள்!

இரண்டு சிங்கங்களுடன் விளையாடிய நடிகை வைகா ரோஸ்!

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் வரிச் சுமைக் குறைந்துள்ளது – நிர்மலா சீதாராமன்

தஞ்சை : விட்டல் பாண்டுரங்கன் கோயில் திருத்தேரோட்டம் கோலாகலம்!

கோவை : கொள்ளையரின் மனைவி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு!

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் -சாத்விக் – சிராக் இணை தோல்வி!

சிறுகனூர் அருகே தங்க வியாபாரியிடம் 10 கிலோ ஆபரண தங்கம் கொள்ளை!

இங்கிலாந்தில் சீக்கியப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies