கத்திக் கட்டு சேவல் சண்டை சூதாட்டத்தை தடுக்க கோரிக்கை!
Sep 14, 2025, 11:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கத்திக் கட்டு சேவல் சண்டை சூதாட்டத்தை தடுக்க கோரிக்கை!

Web Desk by Web Desk
Jun 3, 2024, 05:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கத்திக் கட்டு சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மஞ்சநாயக்கன் பட்டி, குமாரபாளையம், மணக்காட்டூர், குஜிலியம்பாறை, கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் தினந்தோறும் பல லட்ச ரூபாய் அளவில் கத்திக் கட்டு சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இதனை சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாததன் காரணமாக, அவ்வப்போது அடிதடி போன்ற குற்றச்சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

ஆகையால், கத்திக் கட்டு சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Request to prevent cock fighting gambling!
ShareTweetSendShare
Previous Post

தலாய் லாமா அமெரிக்கா பயணம்!

Next Post

நாளை வாக்கு எண்ணிக்கை- தயார் நிலையில் வாக்கு மையம்!

Related News

தீப்பிடித்த வெப்பக் காற்று பலூன் – உயிர் தப்பிய ம.பி. முதலமைச்சர்

தெலங்கானா : வங்கியின் கேஷ் கவுண்டரில் பணத்தை திருடி சென்ற சிறுவன்!

இளையராஜா பெயரில் விருது – முதமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

திருவண்ணாமலையில் வேத ஆகம ஆன்மீக கலாச்சார மாநாடு!

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து – நீர் கசிவு தான் காரணமா?

Load More

அண்மைச் செய்திகள்

உள்நாட்டில் தயாராகும் ரஃபேல் விமானங்கள் – முன்மொழிவை வழங்கியது இந்திய விமானப்படை!

தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு காஷ்மீர் சுற்றுலாத்துறைக்கு ரூ.35,000கோடி இழப்பு!

ஆம்புலன்ஸ் அனுப்பி அரசியல் செய்யாதீர்கள் – தமிழிசை செளந்தரராஜன்

சென்னையில் கனமழை!

பின்லாந்தில் வாழ ஆசையா? : உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாட்டில் பொன்னான வாய்ப்பு!

தொழிலாளர்கள் கைது எதிரொலி : தென்கொரியாவில் ட்ரம்பிற்கு வலுக்கும் எதிர்ப்பு!

அமெரிக்காவை அதிரவைத்த சார்லி கிர் கொலை – குற்றவாளி சிக்கியது எப்படி?

மந்த கதியில் மழைநீர் வடிகால் பணி – போக்குவரத்து நெரிசலால் விழி பிதுங்கும் மக்கள்!

நீர்நிலைக்கு நடுவே மின் மயான கட்டுமானம் – தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை!

கோகோயின் மனைவிக்கு பாக். உடன் தொடர்பு – அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றச்சாட்டு! 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies