ராஜினாமா செய்வதாக அறிவித்த கர்நாடகா அமைச்சர்!
Mar 30, 2026, 12:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராஜினாமா செய்வதாக அறிவித்த கர்நாடகா அமைச்சர்!

Murugesan M by Murugesan M
Jun 6, 2024, 06:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் சிக்கிய கர்நாடக அமைச்சர் நாகேந்திரா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக உள்ள நாகேந்திரா, சுமார் 188 கோடி ரூபாய் பணத்தை தனியார் நிறுவனங்களுக்கு பரிமாற்றம் செய்ய வாய்மொழியாக உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் கர்நாடகா அரசியலில் பூதாகரமான நிலையில், விசாரணை நடந்து வருவதால் தானாக முன்வந்து ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் நாகேந்திரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கர்நாடகா முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட கட்சி தலைவர்களிடம் ஏற்கனவே பேசியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: Karnataka Minister who announced his resignation!
ShareTweetSendShare
Previous Post

சாப்பாடு வாங்கித் தருவதாக சிறுமியை கடத்தியவர் கைது!

Next Post

பாரம்பரிய கலாச்சார உடையணிந்து நடனமாடிய தோடர்கள்!

Related News

வீரபாண்டி தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் தருணுக்கு எதிர்ப்பு – மாவட்ட செயலாளர் இல்லம் முற்றுகை!

அடிப்படை வசதிகள் செய்து தராததற்கு எதிர்ப்பு – தேர்தல் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவிப்பு!

100 சதவீத வாக்குப்பதிவு – ஆமை வடிவத்தில் மணற்சிற்பம் அமைத்து விழிப்புணர்வு!

ஜெயங்கொண்டம் திமுக வேட்பாளருக்கு எதிராக போர்க்கொடி!

காரைக்குடி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரியுடன் சீமான் வாக்குவாதம்

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

2021 தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதி என்ன ஆனது? – இபிஎஸ் கேள்வி!

தாவூத் இப்ராஹிமை புகழ்ந்து பேருந்தில் ஸ்டிக்கர் – பறிமுதல் செய்த கர்நாடக போலீசார்!

எழும்பூர் தனி தொகுதியில் தமிழன் பிரசன்னா போட்டி – இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு!

ஹிந்துக்கள் ஒன்றிணைந்து திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – காடேஸ்வரா சுப்பிரமணியம்

இன்று பரப்புரையை தொடங்குகிறார் தவெக தலைவர் விஜய் – பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்!

கேரளத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தயாராகி விட்டனர் – பிரதமர் மோடி

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் – கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை வெற்றி!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – இன்று தொடங்குகிறது வேட்பு மனுத்தாக்கல்!

ஒத்துழைப்பு அளிக்காததால் உதவி செய்ய மாட்டோம் : நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் மிரட்டல் – சிறப்பு தொகுப்பு!

தேர்தலுக்கு முன்பே அமைச்சர் கே.என்.நேரு சிறைக்கு செல்லலாம் -திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies