திருச்சியில் மாநில அளவிலான தடகள போட்டி தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் திருச்சி மாவட்ட தடகள சங்கம் இணைந்து தொடங்கிய போட்டியில் 1500க்கு மேற்பட்டோர் பங்கேற்று விளையாடவுள்ளனர்.
முதல் நாள் போட்டியில் சங்கிலி குண்டு எறிதல், 20கிமீ நடைபோட்டி, போல்ட் வால்ட் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகிறது.
இதில் ஏராளமான வீரர் வீராங்கனைகள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.