அமைச்சரவையில் வாய்ப்பு அளித்ததற்கு நன்றி!- தேவ கவுடா
Aug 23, 2025, 05:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைச்சரவையில் வாய்ப்பு அளித்ததற்கு நன்றி!- தேவ கவுடா

Web Desk by Web Desk
Jun 9, 2024, 05:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அமைச்சரவையில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு வாய்ப்பு அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு அந்தக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவ கவுடா நன்றி தெரிவித்துள்ளார்.

மோடி 3-வது முறை பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் தனது உடல்நலக் குறைவால் பங்கேற்க இயலவில்லை என்று எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்த தேவகவுடா, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் மத்திய அமைச்சரவையில் மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு இடமளித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மதச்சார்பற்ற ஜனதா தள பிரதிநிதி, கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடித்து பொதுமக்களுக்கு முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவை செய்வார் என்றும் தேவ கவுடா கூறியுள்ளார்.

மேலும் காங்கிரஸ் எவ்வளவுதான் விமர்சித்தாலும் ஜனநாயகம் வலுவாகவே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Thank you for the opportunity in the cabinet!- Deva Gowda
ShareTweetSendShare
Previous Post

இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு சச்சின் வாழ்த்து!

Next Post

அரசியலில் இருந்து விலகிய வி.கே. பாண்டியன்!

Related News

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

குறைந்தது நீர்வரத்து – ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

டெல்லியில் தேசிய விண்வெளி தின விழா – சுபான்ஷு சுக்லா பங்கேற்பு!

சென்னை ஐயப்பன்தாங்கல் பிரதான சாலையில் குளம்போல் தேங்கிய மழை நீர் – பொதுமக்கள் அவதி!

ஆண்டிபட்டி அருகே அரசு பள்ளி வளாகத்தில் சடலமாக கிடந்த ஆட்டோ ஓட்டுநர் – காவல்துறை விசாரணை!

திருப்பூரில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட பனியன்கள் பறிமுதல்!

செங்கம் அருகே விபத்தை ஏற்படுத்திய வேனின் கண்ணாடியை உடைத்த பொதுமக்கள்!

ஆவணி திருவிழா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

திருப்புவனத்தில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்து அதிமுகவினர் போஸ்டர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies