தொடர்ந்து 3-ஆவது முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் அண்டை நாட்டின் தலைவர்கள் பங்கேற்றனர். ஆனால் பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில், மோடிக்கு அந்த நாட்டின் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.