அருவிக்கரையில் பதுங்கிய 10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு!
Aug 27, 2025, 11:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அருவிக்கரையில் பதுங்கிய 10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு!

Web Desk by Web Desk
Jun 13, 2024, 04:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி மாவட்டம், குற்றால அருவியில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு பதுங்கியிருந்த 10 அடி நீள மலைப்பாம்பு மீட்கப்பட்டது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் அடித்து வரப்பட்ட 10 அடி நீள மலைப்பாம்பு அருவிக்கரையின் அருகே உள்ள மண்டபத்தில் பதுங்கி கிடந்துள்ளது.

இந்நிலையில் வழக்கம் போல் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள், அங்கு மலைப்பாம்பு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், மலைப்பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். பின்னர் மலைப்பாம்பானது அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடப்பட்டது.

Tags: Rescue of 10-foot-long python lurking in the waterfall!
ShareTweetSendShare
Previous Post

வீண் விளம்பரத்துக்கு எடுக்கப்படும் முப்பெரும் விழா! – அண்ணாமலை

Next Post

சம்பந்தப்பட்ட நபர் உயிரிழந்து விட்டதாக அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை அலட்சிய பதில்!

Related News

இந்தியாவுடன் இணைந்த சிக்கிம் : அஜித் தோவலின் பங்கு என்ன?

“நாடுதான் முக்கியம் வர்த்தகம் 2ம் பட்சம்தான்” – எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் திட்டவட்டம்!

மூளையில் பொருத்தப்பட்ட கணினி சிப் – புதிய சாதனை படைத்த எலான் மஸ்க் நிறுவனம்!

மாயாஜால சுழலின் மாமன்னன்!

அமெரிக்காவின் வரிவிதிப்பு அமல் : எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு?

அமெரிக்காவிடம் ஜெட் இன்ஜின் வாங்கும் இந்தியா : ஒரு பில்லியன் டாலர் ஒப்பந்தம்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவில் ஐபோன் தயாரிப்பதில் உறுதி : டிரம்ப் மிரட்டலுக்கு பணியாத ஆப்பிள்!

கன்னியாகுமரி குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில் அடிப்படை வசதி இல்லாததால் அவதியில் பயணிகள்!

மக்கள் வரிப்பணத்தை வீணடித்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

சென்னை : பித்தளைத் தட்டுகள் மூலம் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை!

நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு – மலையாள திரையுலகில் பரபரப்பு!

இந்தியாவின் 2 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தி ஸ்பேஸ் எக்ஸ் சாதனை!

ஜம்மு-காஷ்மீர் : கனமழையால் இடிந்து விழுந்த பாலத்தில் சிக்கிய கார்கள்!

விநாயகர் சதுர்த்தி விழா – ரூ.1கோடி மேல் வர்த்தகம்!

சேலம் : திமுகவில் கோஷ்டி பூசல் – விநாயகர் சதுர்த்தியை கொண்டாட முடியாத சூழல்!

பஞ்சாப் : வெள்ளத்தில் சிக்கிய சிஆர்பிஎப் வீரர்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies