சம்பந்தப்பட்ட நபர் உயிரிழந்து விட்டதாக அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை அலட்சிய பதில்!
Aug 27, 2025, 04:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சம்பந்தப்பட்ட நபர் உயிரிழந்து விட்டதாக அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை அலட்சிய பதில்!

Web Desk by Web Desk
Jun 13, 2024, 04:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்யக்கோரி அனுப்பிய மனுவிற்கு, சம்பந்தப்பட்ட நபர் உயிரோடு இருக்கும் நிலையிலேயே அவர் இறந்துவிட்டதாக அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை அலட்சியமாக பதிலளித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள கிருஷ்ணகுமார் என்கிற கந்தன், தன்னை விடுதலை செய்து தமிழகத்திலேயே வாழ அனுமதிக்கக் கோரி, முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடிதம் அனுப்பி இருந்தார்.

இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக, அவரது மனு சென்னையில் உள்ள அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் கிருஷ்ணகுமார் உயிருடன் இருக்கும் நிலையிலேயே, அவர் உயிரிழந்துவிட்டதால் மனு மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு, அயலக தமிழர்நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை இயக்குனரகம் பதில் கடிதம் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், அலட்சி நடவடிக்கை குறித்து கிருஷ்ணகுமாரின் உறவினர்கள் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

Tags: Neighboring Tamil welfare and rehabilitation department indifferent response that the concerned person has died!
ShareTweetSendShare
Previous Post

அருவிக்கரையில் பதுங்கிய 10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு!

Next Post

பாஸ்போர்ட்டில் திருத்தம் செய்து வெளிநாட்டிற்கு தப்ப முயன்ற நபர்கள் கைது!

Related News

SIR விவகாரத்தில் கருத்து கேட்கும் தேர்தல் ஆணையம்!

ஜம்மு காஷ்மீரில் காட்டாற்று வெள்ளத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் உடைந்த பாலம்!

அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பால் பின்னலாடை நிறுவனங்கள் பாதிப்பு!

ஆபரேஷன் மகாதேவ் : ராணுவ வீரர்களுக்கு அமித் ஷா பாராட்டு!

ஏரல் அருகே ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை நினைவு கூறும் வகையில் விநாயகர் சிலை!

மனிதர்களின் சதையை உண்ணும் என்ற ஒட்டுண்ணி கண்டுபிடிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நடிகர் ரவி மோகன்!

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் காலியாக இருந்த இருக்கைகள்!

திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில் :150 கிலோ கொழுக்கட்டை படையல்!

பணம் கேட்டு மிரட்டிய விசிக பிரமுகர் மீது குண்டாஸ்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : அல்காரஸ் 2-வது சுற்றுக்கு தகுதி!

சென்னை : சர்வர் பிரச்சனையால் ரேஷன் கடையில் நீண்ட கூட்டம்!

நாமக்கல்லில் 11 அவதாரங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை!

தென்காசி : இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள 12 அடி விநாயகர் சிலை!

ராமநாதபுரம் : 110 ஆண்டுகள் பழமையான பாம்பன் பாலத்தை அகற்ற டெண்டர் அறிவிப்பு!

ஈரோடு : கேஸ் குழாய் பணிகளில் தொய்வு – மக்கள் போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies