குவைத் தீ விபத்து: அண்ணாமலை இரங்கல்!
Mar 25, 2026, 01:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குவைத் தீ விபத்து: அண்ணாமலை இரங்கல்!

Murugesan M by Murugesan M
Jun 14, 2024, 06:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ள செய்தி மிகுந்த வேதனை அளித்தது.

அவர்கள் குடும்பத்தினருக்கு தமிழக பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விபத்து குறித்த செய்தியறிந்ததும், துரிதமாகச் செயல்பட்டு, உயிரிழந்தவர்கள் உடல்களை தாய்நாட்டுக்குக் கொண்டு வர உடனடி நடவடிக்கைகள் மேற்கொண்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக பாஜக சார்பில், வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவர் தீனா தலைமையில், விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளை அரசிடம் இருந்து பெற்றுத் தரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Kuwait fire accident: Annamalai condolence!
ShareTweetSendShare
Previous Post

கனமழையால் குளிர்ச்சியான சூழல்!

Next Post

நீட் தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

Related News

திருவாரூரில் பாதாள சாக்கடை பிரச்சினை – நகராட்சி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு !

திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கு – அன்புமணி பதிலளிக்க உத்தரவு!

சேலம் பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா- எருது அழைப்பு நிகழ்வு கோலாகலம்!

கன்னியாகுமரி அருகே கோயில் ஆறாட்டு விழா ஊர்வலம் தடுத்து நிறுத்தம் – பக்தர்கள் சாலை மறியல்!

நெல் கொள்முதல் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் வாட்டர் கம்பெனி மீது புகார் -இளைஞர் மீது தாக்குதல்!

திருவண்ணாமலை அருகே மயானப்பாதை அக்கிரமிப்பு – பொதுமக்கள் தர்ணா!

திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் போதைப் பழக்கத்தால் 4 வயது சிறுமி பலி!

கன்னியாகுமரி புதுக்கடை பத்ரேஸ்வரி அம்மன் கோயில் ஆறாட்டு விழா!

என்டிஏ கூட்டணியில் தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு!

என்டிஏ கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு!

பசுமை வழிச்சாலை இல்லத்தில் பியூஷ் கோயல், இபிஎஸ் முக்கிய ஆலோசனை!

குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச ஃபிரிட்ஜ் – அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது – எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் போட்டி!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies