ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை குரோஷியா அணி எதிர்கொள்கிறது.
17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியின் பெர்லின் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
2ம் நாள் லீக் ஆட்டம் இன்று இரவு 9.30 மணிக்கு தொடங்க உள்ளது. இதில் 11வது முறையாக ஸ்பெயின் அணியுடன் குரோஷியா அணி மோதவுள்ளது.