ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபோர் மாவட்டத்தில் ஹடிபோரா பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ஹடிபோரா வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவலி கிடைத்தது.
இதனையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்தனர். இதனைத்தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.