மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை அரசே ஏற்று வழி நடத்த வேண்டும்! - கிருஷ்ணசாமி
Nov 3, 2025, 04:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை அரசே ஏற்று வழி நடத்த வேண்டும்! – கிருஷ்ணசாமி

Web Desk by Web Desk
Jun 19, 2024, 04:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றும், மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்றினால் புதிய தமிழகம் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணிக் காலம் 2028 ஆம் ஆண்டு நிறைவுபெறும் நிலையில், அவர்களை சட்டவிரோதமாக கட்டாயப்படுத்தி இப்போதே வெளியேற்றுவதன் அவசியம் என்ன? என கேள்வி எழுப்பினார்.

மேலும், தேயிலை தோட்ட விவகாரத்தில் அரசின் மௌனம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், தனிப்பட்ட முதலாளிகளுக்கு பயன்படுவதற்காகவே மாஞ்சோலை தேயிலை தோட்டம் பறிக்கப்படுவதாகவும் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டினார்.

Tags: Mancholai tea plantations should be accepted and managed by the government! - Krishnasamy
ShareTweetSendShare
Previous Post

தீவிரவாதிகளை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர்!

Next Post

இஸ்ரோ தலைவர் சோமநாத்தை சந்தித்த இணை அமைச்சர் சுரேஷ் கோபி!

Related News

உலகத்தை சுற்றும் காங். கட்சியினருக்கு அயோத்தி ராமரை வழிபட நேரமில்லை – பிரதமர் மோடி

நைஜீரியாவில் குறிவைக்கப்படும் கிறிஸ்தவர்கள் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை!

DRDO-வின் அசாதாரண முயற்சியால் உருவான RUDRAM-1 ஏவுகணை!

இனி எல்லாமே ஈஸி : விரைவில் அறிமுகமாகிறது ஆதார் செயலி!

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் மிகப்பெரும் சீரழிவை சந்திக்கிறது – எல். முருகன் குற்றச்சாட்டு !

கோவை : சாலையை சீரமைக்க கோரி மக்கள் அமைதி ஊர்வலம்!

Load More

அண்மைச் செய்திகள்

மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் ஆட்டோகிராப்!

கர்நாடகா : ஹெல்மெட்டுக்கு பதில் பாத்திரத்தில் தலையை மூடிய இளைஞர்!

XEV 9S எலெக்ட்ரிக் எஸ்யூவி நவ.27-ல் அறிமுகம் – மஹிந்திரா!

முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை – கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கரூர் கூட்ட நெரிசல் – தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!

வசூல் வேட்டையில் அசத்தும் பாகுபலி தி எபிக்!

காசாவுக்குள் உதவிப் பொருட்களுடன் நுழைந்தன லாரியை சூறையாடிய ஹமாஸ்!

நாளை ராயல் என்ஃபீல்டு புல்லட் 650 பைக் அறிமுகம்!

மோந்தா புயல் தாக்கம் : கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்வு!

தேனி : மாணவர்களை பற்றி சிந்திக்காமல் பள்ளிக்கு பூட்டு போட்ட நிர்வாகிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies