தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
முறைகேடுகள் தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் 12 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு குழுவினர் அலுவலகம் முழுவதும் சோதனையிட்டனர்.
\மேலும் அலுவலகத்தின் உள்ளே இருந்த டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரின் தொலைபேசிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.