சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, டெல்லியில் இளைஞர்கள் விதவிதமாக யோகா செய்து அசத்தினர்.
யோகா குரு பாபா ராம்தேவ் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அவர், நாள்பட்ட நோய்களுக்கும், மன அழுத்தத்துக்கும் யோகா அரு மருந்தாக விளங்குவதாக கூறியுள்ளார்.
இதேபோல வாஷிங்டனில் இந்திய தூதரம் சார்பில் யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது.