அரசின் சலுகைகள் கிடைக்கவில்லை - மூதாட்டி சாத்தம்மை!
Mar 15, 2026, 12:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசின் சலுகைகள் கிடைக்கவில்லை – மூதாட்டி சாத்தம்மை!

Murugesan M by Murugesan M
Jun 25, 2024, 12:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனக்கு முதியோர் உதவித்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியை சேர்ந்த சாத்தம்மை என்ற மூதாட்டி 3ம் வகுப்பு வரை ஆங்கில வழியில் படித்துள்ளார்.

இவருக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது, பொதுமக்கள் கொடுக்கும் சிறுதொகையை வைத்து வாழ்ந்து வருகிறார்.

மேலும், கோயில்கள் முன்பு கோலமிட்டும், ஆங்கிலத்தில் சிந்திக்க கூடிய வாக்கியங்களை எழுதியும் அசத்தி வருகிறார். குறிப்பாக கோலமாவைக்கொண்டு ஆங்கில வார்த்தைகளை மூதாட்டி சாத்தம்மை அழகாக எழுதி வருவது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

78 வயதான இவருக்கு அடையாள அட்டைகள் எதுவும் இல்லாததால் அரசின் சலுகைகளை பெற முடியவில்லை என்றும், முதியோர் உதவித்தொகை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சாத்தம்மை கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: Government concessions are not available - old woman!
ShareTweetSendShare
Previous Post

அரையிறுதிக்கு முன்னேறியது ஆப்கானிஸ்தான் அணி!

Next Post

குலதெய்வ வழிபாடு: ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாக பரவும் பொய் செய்திக்கு ஆளுநர் மாளிகை மறுப்பு!

Related News

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies