கடந்த 1975-ம் ஆண்டு, ஜூன் 25-ம் தேதி இந்திரா காந்தியால் எமர்ஜென்சி நிலை அமல்படுத்தப்பட்ட நாள் இந்தியாவின் கருப்பு தினமாக இருப்பதைப் போல, 49 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அதே நிலை தமிழகத்தில் வந்துள்ளதோ என அச்சம் எழுந்துள்ளதாக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.