கென்யாவில் வரிகளை உயர்த்தும் சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
கென்யாவில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் வரிவிகிதங்கள் உயர்த்தப்படுவதாக அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூடோ தெரிவித்திருந்தார்.
இந்த மசோதவுக்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாடாளுமன்ற கட்டிட வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆரப்பாட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டு வீசினர்.
இதனனால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.