ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் பிரான்ஸ் – போலந்து அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது.
17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வரும் நிலையில், பிரான்ஸ் – போலந்து அணிகள் மோதின.
முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியி இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தததால் ஆடடம் டிராவில் முடிந்தது.