டெல்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த கார் ஓட்டுநர் குடும்பத்துக்கு 20 லட்சம் இழப்பீடு வழங்குவதாக விமான நிலையம் அறிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள இந்தியா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில், உயிரிழந்த ஓட்டுநரின் குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக டெல்லி விமான நிலையம் அறிவித்துள்ளது.