பாரீஸில் உள்ள செயின் நதியில் தண்ணீர் அதிக அளவு மாசடைந்து வருவதாக நீர்வள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாரீஸ்ஸின் முக்கிய நதியில் ஒன்றான இந்த நதியில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் செயின் நதியின் மாசுத்தன்மை குளிப்பதற்கு ஏற்றார் போல உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக சுற்றுலாப்பயணிகளின் வருகை உள்ளிட்ட காரணங்களால் நீர் அதிகளவு மாசடைந்து வருவதாகவும் இது குறித்து ஆராய்ச்சி நடத்தி வருவதாகவும் நீர்வள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.