காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காசா – இஸ்ரேல் இடையே போர் நீடித்து வரும் நிலையில் ரஃபா முகாம்களில் இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. இந்த வான்வழி தாக்குதலில் சுகாதார ஊழியர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.