திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலங்கை அமைச்சர் சுவாமி தரிசனம் செய்தனர்.
இலங்கை சட்டத்துறை அமைச்சர் விஜயதாச ராஜபக்சே மற்றும் மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாத் ஆகியோர் சுப்ரபாத சேவையின் போது சாமி தரிசனம் செய்தனர்.
அவர்களுக்கு ஸ்ரீ ரங்கநாயக மண்டபத்தில் பிரசாதம் வழங்கப்பட்டது.