டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு ஜெர்மனியில் பயிற்சி பெற்று வரும் நிலையில், அங்கிருந்து வீடியோ வெளியிட்டு, இந்திய கிரிக்கெட் அணிக்கு தனது வாழ்த்துகளை கூறியுள்ளார்.
இது இந்திய அணிக்கு மிகப்பெரிய வெற்றி என்றும் பி.வி.சிந்து கூறியுள்ளார்.