அதிரப்பள்ளி அருவியில் நீர் ஆர்ப்பாரித்து கொட்டும் நிலையில் அங்கு சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அந்த வகையில், திருச்சூர் அருகே அதிரப்பள்ளி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு களித்தனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.