சிறுவர்கள் இயக்கிய இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்!
Nov 9, 2025, 12:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறுவர்கள் இயக்கிய இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்!

Web Desk by Web Desk
Jul 2, 2024, 01:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு மாவட்டம் பவானி அருகே, திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீஸார், 18 வயது பூர்த்தி அடையாமல் இரு சக்கர வாகனங்களை இயக்கிய சிறுவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

பள்ளி விடும் நேரங்களில் சிறுவர்கள் அதிக அளவில் இரு சக்கர வாகனங்களை இயக்குவதாக வந்த புகாரின் அடிப்படையில், இந்த சோதனை நடைபெற்றது.

அப்போது பத்திற்கும் மேற்பட்ட சிறுவர்களை பிடித்து வாகனங்களை பறிமுதல் செய்த போக்குவரத்து போலீஸார், அவர்களின் பெற்றோர்களை நேரில் வரவழைத்து எச்சரித்ததோடு, வாகனங்களை நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளும்படி அனுப்பி வைத்தனர்.

Tags: Two-wheelers driven by children seized!
ShareTweetSendShare
Previous Post

பழைய குற்றால அருவி வனத்துறை கட்டுப்பாட்டிற்குள் செல்கிறதா?

Next Post

சட்டவிரோத கல்குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டம்!

Related News

பிலிப்பைன்ஸ் : ஃபங்-வாங் புயல் காரணமாக 10 லட்சம் பேர் இடம்பெயர்வு!

காசிமேடு : வாரவிடுமுறையை ஒட்டி அலைமோதிய மீன் பிரியர்களின் கூட்டம்!

கனடாவிடம் மன்னிப்பு கோரிய இளவரசர் ஹாரி!

பொலிவியா அதிபராக ரோட்ரிகோ பாஸ் பதவியேற்பு!

முக்கடல் சங்கமத்தில் குவிந்த திரளான சுற்றுலா பயணிகள்!

கர்நாடகாவில் தொழிலதிபர் கடத்திக் கொலை – பணம் கேட்டு மிரட்டியவரை சுட்டுப்பிடித்தது போலீஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

வழக்கறிஞர்களுக்கான வாக்கத்தான் – பி.ஆர்.கவாய் தொடங்கி வைத்தார்!

கொடைக்கானல் : சகோதரத்துவத்தை மையமாக வைத்து சைக்கிள் விழிப்புணர்வு பேரணி!

ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரிப்பு!

5 கி.மீ தூரம் வரை நடைபயணம் மேற்கொண்டார் கைலாஷ்நாதன்!

ஊழல் குற்றச்சாட்டு : ஹோண்டுராஸ் அதிபர் சியோமாரா காஸ்ட்ரோவுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகை – போட்டி தேர்வுகளில் கூடுதல் மதிப்பெண்!

வந்தே பாரத் ரயில்களின் மொத்த எண்ணிக்கை 164 ஆக உயர்வு

பஞ்சாப் : பயிர்க் கழிவுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டதால் காற்று மாசு!

பி.எப்.ஐ அமைப்பின் ரூ.67 கோடி சொத்துக்கள் பறிமுதல் – அமலாக்கத்துறை

கோவை : ஆன்லைன் நிறுவனத்தின் பார்சல் கிடங்கில் நூதன முறையில் கொள்ளை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies