ராகுல் காந்தி போன்று விதிகளை மீறி செயல்பட வேண்டாம் என பிரதமர் அறிவுறுத்தல்!- கிரண் ரிஜிஜு
Mar 20, 2026, 10:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராகுல் காந்தி போன்று விதிகளை மீறி செயல்பட வேண்டாம் என பிரதமர் அறிவுறுத்தல்!- கிரண் ரிஜிஜு

Murugesan M by Murugesan M
Jul 2, 2024, 01:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒவ்வொரு எம்பியும் கட்சி வேறுபாடின்றி நாட்டிற்கு சேவையாற்றுவதை முதல் கடமையாக பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது தேசிய ஜனநாயக எம்பிக்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி ஒரு மந்திரத்தை வழங்கியதாக தெரிவித்தார். நாடாளுமன்ற நடத்தை விதிகளை எம்பிக்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும், ராகுல் காந்தி போன்று விதிகளை மீறி செயல்பட வேண்டாம் எனவும் பிரதமர் அறிவுறுத்தியதாக கூறினார்.

எம்பிக்கள் தகவல்களை சரி பார்த்து பேச வேண்டும் என்றும், ஊடகங்களில் தேவையற்ற விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் எனவும் பிரதமர் அறிவுறுத்தியதாக அவர் குறிப்பிட்டார். பாஜக கூட்டணியின் வெற்றியை ஏற்க முடியாமல் காங்கிரஸ் தவிப்பதாக பிரதமர் மோடி விமர்சித்ததாகவும் கிரண் ரிஜிஜு குறிப்பிட்டார்.

Tags: Prime Minister advises not to break the rules like Rahul Gandhi!- Kiran Rijiju
ShareTweetSendShare
Previous Post

தமிழக மீனவர்கள் 25 பேர் யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பு!

Next Post

நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சியை நீதிமன்றங்கள் உணர்த்துகின்றன!- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

Related News

வளைகுடாவில் பற்றி எரியும் எரிவாயு வயல்கள்: எப்போது அணையும் அமெரிக்கா – ஈரான் போர் ? – சிறப்பு தொகுப்பு!

போர்க்களத்தில் AI செய்த சிறு பிழை : 165 பள்ளி மாணவர்கள் படுகொலையின் பின்னணி – சிறப்பு கட்டுரை!

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி தொகுதி பங்கீடு – என்ஆர் காங். 16, பாஜகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

ஈரான் போரை இந்தியாவால் முடிவுக்கு கொண்டு வர முடியும் – மோகன் பாகவத்

மேற்காசிய போர் பதற்றம் – ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.497 கோடி மதிப்பில் காப்பீட்டு திட்டம்!

இந்தியாவின் மின் உற்பத்தி துறையில் முதலீடு – சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரண வழக்கு – சிபிசிஐடி போலீசார் விசாரணை!

பெண்களுக்கு பாலியல் தொல்லை – இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் நிர்வாகி மதூர் சத்யா கைது!

குற்றாலம் மெயின் அருவியில் சீரமைப்பு பணிகள் – பாதுகாப்பு வளைவு இடித்து அகற்றம்!

மேலூர் தொகுதி சுயேட்சை வேட்பாளர் முருகன் தீவிர வாக்கு சேகரிப்பு!

ஹோர்முஸ் நீரிணையை முடக்கும் ஈரானின் முயற்சி முறியடிப்பு – அமெரிக்கா அறிவிப்பு!

விளாத்திகுளம் மாணவியின் உடல் தகனம் – அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி!

திமுக அமைத்த கூட்டணி குளறுபடியில் உள்ளது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

கூடலூர் அருகே செல்ஃபி எடுக்க முயன்றபோது 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்!

திருச்சி திருவானைக்காவல் கோயில் பங்குனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தர்ம முனீஸ்வரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு – சிசிக்சைக்கு பின் மீண்டும் விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies