தமிழ்நாட்டில் வழக்கறிஞர்கள் கூட்டமைப்புகளின் போராட்டத்தில் நியாயமான கோரிக்கைகள் இருக்குமானால் மத்திய சட்ட அமைச்சரிடம் மனு அளிப்பதற்கு தாங்களே ஏற்பாடு செய்வதாக புதுக்கோட்டையில் பாஜக தேசியக் குழு உறுப்பினர் புரட்சி கவிதாசன் தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த புதிய குற்றவியல் சட்டத்தின்படி முதல் வழக்காக ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவும் இவ்வாறு நடைமுறைக்கு வந்த சீர்திருத்த சட்டங்களை தடுப்பதற்கு சட்டத்தில் இடம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.