திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே காட்டெருமை தாக்கியதில் முதியவர் உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம் கானப்பட்டியை சேர்ந்த ஆண்டியப்பன் திருச்சி மாவட்டத்துக்கு உட்பட்ட தச்சமலை வனப்பகுதிக்கு ஆடுகளை மேய்க்க சென்றார்.
அப்போது அவரை காட்டெருமை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். உடலை கைபற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.