வங்கதேசத்தில் கனமழை காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
வங்கதேசத்தில் கடந்த சில தினங்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசித்த 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், வங்கதேசத்தில் கனமழைக்கு 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.