மஹாபிரபு பூரி ஜெகன்நாதரின் புனித ரத யாத்திரையை முன்னிட்டுப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில்,
“புனித ரத யாத்திரை தொடங்கி இருப்பதை முன்னிட்டு எனது வாழ்த்துகள். மஹாபிரபு ஜெகன்நாதரை வணங்கி, அவரது ஆசீர்வாதம் எப்போதும் நம் மீது இருக்க பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.