செல்வராகவன, சாருண்ணு சொல்றத கோச்சுக்கிறாங்க என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த படத்தில் செல்வராகவன், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே சூர்யா, சுதீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தையே களமிறங்கியுள்ளார் நடிகர் தனுஷ்.
இந்நிகழ்ச்சியில் பேசிய செல்வராகவன்,
நான் ரஹ்மான் உடைய வெறித்தனமான ரசிகன். உலகத்துக்கே கிடைத்த பரிசா பாக்கிறேன். சின்ன வயசுல தம்பிய அடிப்பாங்க, இதலாம் பண்ணுவோம். இந்த ஷூட்டிங் போகும் போது என்ன ஆட்டிஸ்டா மட்டும் தான் பார்த்தான்.
இந்த படம் நான் பண்ணிருந்த கூட இந்த அளவுக்கு பண்ணிருக்க மாட்டேன். என் தம்பியா கிடைசதுல ரொம்ப சந்தோசம். நான் கள்ளு வச்சுட்டு போயிட்டேன் பின்ன அவரே செதிகிட்டாரு.
யாரும் தம்பியை அடிக்காதீங்க. 2 முறை படத்தில் நடிக்கும் பொழுது very good super என்று கூறினார். அன்னைக்கும் இணைக்கும் அடக்கம், எல்லாரையும் மதிக்கிறது தான் தனுஷ் கிட்ட மாறவே இல்லை. புதுப்பேட்டை 2 விரைவில் வரும் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷ்,
நான் சத்தியமா 50 படம் பன்னுவேன்னு எதிர்பாக்கல. 1 படத்துல ஓட்டமா ஓடிடுவேனு தான் நினைச்சேன். முதல் 2000- 2002-ல் தான் வெளிளியாச்சு. இந்த 24வருஷத்துல கேலிகள் கிண்டலகள் துரோகம் பாடி சேமிகள் போலியான பலிகள்ன்னு எல்லாத்தையும் பேஸ் பன்னி தனியா நிக்கிறது சந்தோசமா இருக்கு.
இந்த இடத்துல நிக்கிறதுக்கு ரசிகர்கள் சத்தம் தான் காரணம் என்றார் 50வது படத்துல ரஹ்மான் மியூசிக் இருந்தா நல்லாருக்குன்னு நினைக்கிறேன் சொன்னே 2 நாளில் திரும்ப கால் பண்ணி 30 படம் பன்னுனே இது கஷ்டம்தான் இருந்தாலும் உங்களுக்காக பன்றேன்னு சொன்னார்.இது கேகக்கும் போது ரொம்ப மகிழ்ச்சி.
உலகத்துலேயே பன்ச் டயலாக் பேசுற மியூசிக் இயக்குநர் நா அது ரஹ்மான் மட்டும் தான். ரஹ்மான் எல்லா புகழும் இறைவனுக்கேன்னு சொல்லுவார் நான் பிஜிஎம் கேட்ட பிறகு எல்லா புகழும் ரஹ்மானுக்கேன்னு தான் சொல்லுவேன்.
ஏன் சார் டாரைக்ட் பன்றிங்கன்னு கேட்டாரு எஸ்ஜே சூர்யா இந்த படத்த பாத்த பிறகு நீங்க டைரக்ட் பன்னனுன்னு சொல்லனுன்னு நினைச்சேன். என்னோட ஆசான் செல்வா தான் வெறும் நடிப்புக்கு மட்டும் கிடையாது எல்லாதுக்கும். சார்ன்னு சொன்னா சிலர் கோச்சிக்கிறாங்க சொல்லலன்னா சிலர் கோச்சிக்கிறாங்க.
கிரிக்கெட் ஆட சொல்லிகொடுத்தீங்க உலகத்த சொல்லிக்கொடுத்தீங்க. சும்மா சுத்திட்டு இருந்த என்ன நீங்க தான் ஆள் ஆக்குநீங்க. படிக்க வெச்சீங்க. நடிக்க தெரியுமா கேட்டவங்க முன்னாடி அவார்ட் வாங்க வெச்சீங்க.
போயஸ் கார்டன்ல இருக்க வெச்சீருக்கீங்க. எப்படி தாங்க்ஸ் சொல்லன்னு தெரியல. தாங்க்ஸ் அண்ணா தாங்க்ஸ் செல்வா சார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் SJ சூரிய,
ரஹ்மான் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம். SJ சூரிய வந்திருக்காரு என்று சொன்னதும் அய்யோ என்று reaction கொடுத்தார். ஆஸ்கார் விருது வாங்கினாலும் தல கனம் இல்லை. தனுஷும் ரஹ்மானும் சேர்ந்து நிறையா படங்கள் பண்ணனும்.
அது தான் என் ஆசை. ஆசை Ad யாக வேலை பார்க்கும் பொழுது பிரகாஷ் ராஜிடம் கற்றுக்கொண்டது தான் வாய் அசைக்காம பேசுறதெல்லம். 15 கிலோ எழும்பும் சதையுமாக இருந்துட்டு என்று பிரகாஷ் ராஜ் கூறுவார் 15 கிலோ சதைதான் ஆனா Heart, brain ரொம்ப strong. இப்போ எல்லாம் எனக்கு நல்ல படமாக கிடைக்கிது.
இந்நிகழ்ச்சியில் பேசிய ரஹ்மான்,
தனுஷ்க்கு எல்லாம் தெரியும் நல்ல மனிதர் நல்ல ரசிகன். நிறைய காத்துகிட்டு இருக்கேன் தனுஷ் கிட்ட இருந்து.
சோகம் சோகமா இருக்கும் போது சந்தோசமான பாட்டு கேட்கணும். நான் சோகமா இருக்கும் போது பாட்டே கேட்க மாட்டேன் எனத் தெரிவித்தார்.
நடிகர் தனுஷ், பவர் பாண்டி படத்தின் மூலமாக இயக்குனர் அவதாரம் எடுத்துவிட்ட நிலையில் ராயன் படத்தின் ஆடியோ லான்ச், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.