சீனாவில் நீண்ட நேரம் டிவி பார்த்ததாக கூறி 3 வயது சிறுமிக்கு தண்டனை கொடுத்த தந்தைக்கு இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நீண்ட நேரம் டிவி பார்த்ததாக கூறி சிறுமியின் கைகளில் கிண்ணத்தை கொடுத்து கண்ணீரில் நிரப்புமாறு அவரது தந்தை தண்டனை கொடுத்துள்ளார்.
இது குறித்த வீடியோவை சிறுமியின் தாய் பகிர்ந்த நிலையில் இணைய வாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.