மகேந்திரா நிறுவனம் தனது கார் மாடலுக்கு 2லட்சம் வரை அதிரடியாக விலையை குறைத்துள்ளது.
இந்திய சந்தையில் முன்னணி நிறுவனமான மகேந்திரா தனது வாடிக்கையாளர்களுக்காக பல சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் X.U.V 7OO (SEVEN DOUBLE O) மாடலுக்கு 2 லட்ச ரூபாய் வரை விலையை குறைத்துள்ளது.