வடக்கு அர்ஜென்டினாவில் பூமியிலிருந்து லித்தியம் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் உப்புச் சுவை உடையது எனவும் இதனால் இங்குள்ள நீரை சேகரித்து ஆராய்ச்சி நடத்திய போது நீரில் லித்தியம் கலந்திருப்பது தெரியவந்துள்ளதாக கனிம வள ஆராய்ச்சியாளர் தெரிவித்தார்.
EV பேட்டரி தயாரிக்க லித்தியம் பயன்படும் என்பதால் லித்தியத்தை பிரித்தெடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக கூறினார்.