வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில் வரும் 18-ம் தேதி 2-ம் டெஸ்ட் போட்டி நடைபெற்வுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெறுவதாக அறிவித்ததால், அவருக்கு பதிலாக அணியில் மார்க் வுட் சேர்க்கப்பட்டுள்ளார்.