90 முறை மாநில அரசுகளை காங்கிரஸ் கவிழ்த்தது! - ஜெ.பி. நட்டா குற்றம்சாட்டு
Mar 20, 2026, 09:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

90 முறை மாநில அரசுகளை காங்கிரஸ் கவிழ்த்தது! – ஜெ.பி. நட்டா குற்றம்சாட்டு

Murugesan M by Murugesan M
Jul 14, 2024, 07:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைக் 90 முறை கவிழ்த்தாக பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா குற்றம்சாட்டினார்.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற மாநில பாஜக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், ஜம்மு-காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வரும் முன்பே அது தற்காலிகமானதுதான் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கமளித்தாக கூறினார்.

மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கக் கூடாது என அரசியலமைப்பு சட்டம் கூறுவதாகவும், ஆனால் ஆந்திராவில் மட்டும் நான்கு முறை மத அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்க காங்கிரஸ் முற்பட்டதாகவும் நட்டா குற்றம்சாட்டினார்.

நாட்டில் ஆயிரத்து 500-க்கும் அதிகமான அரசியல் கட்சிகள் இருந்தாலும், அதில் ஒன்றில் கூட உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்று கூறிய அவர், பாஜக மட்டுமே தேசநலனைக் கருத்தில் கொண்டு செயல்படுவதாக பெருமிதம் தெரிவித்தார்.

Tags: Congress overthrew state governments 90 times! - JP Natta accused
ShareTweetSendShare
Previous Post

“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுகவினருக்கு தொடர்பு! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

புரட்சியை ஏற்படுத்திய மரக்கன்று நடும் திட்டம்! – அமித் ஷா

Related News

போர்க்களத்தில் AI செய்த சிறு பிழை : 165 பள்ளி மாணவர்கள் படுகொலையின் பின்னணி – சிறப்பு கட்டுரை!

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி தொகுதி பங்கீடு – என்ஆர் காங். 16, பாஜகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

ஈரான் போரை இந்தியாவால் முடிவுக்கு கொண்டு வர முடியும் – மோகன் பாகவத்

மேற்காசிய போர் பதற்றம் – ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.497 கோடி மதிப்பில் காப்பீட்டு திட்டம்!

இந்தியாவின் மின் உற்பத்தி துறையில் முதலீடு – சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரண வழக்கு – சிபிசிஐடி போலீசார் விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

பெண்களுக்கு பாலியல் தொல்லை – இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் நிர்வாகி மதூர் சத்யா கைது!

குற்றாலம் மெயின் அருவியில் சீரமைப்பு பணிகள் – பாதுகாப்பு வளைவு இடித்து அகற்றம்!

மேலூர் தொகுதி சுயேட்சை வேட்பாளர் முருகன் தீவிர வாக்கு சேகரிப்பு!

ஹோர்முஸ் நீரிணையை முடக்கும் ஈரானின் முயற்சி முறியடிப்பு – அமெரிக்கா அறிவிப்பு!

விளாத்திகுளம் மாணவியின் உடல் தகனம் – அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி!

திமுக அமைத்த கூட்டணி குளறுபடியில் உள்ளது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

கூடலூர் அருகே செல்ஃபி எடுக்க முயன்றபோது 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்!

திருச்சி திருவானைக்காவல் கோயில் பங்குனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தர்ம முனீஸ்வரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு – சிசிக்சைக்கு பின் மீண்டும் விசாரணை!

எடப்பாடியில் விடிய விடிய மழை – வட்டாட்சியர் அலுவலகத்தில் மழைநீர் தேக்கம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies