மகாராஷ்டிர மாநிலம் புனேயில் சாலையோரம் நிறுத்தப்பட்ட கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து வந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை போராடி அணைத்தனர். நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.