கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் அங்கோலாவில் நிலச்சரிவில் சிக்கி 7 மாயமான 7 பேரை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர்.
சாலையோரம் பெட்டி கடை வைத்திருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உள்பட மொத்தம் 7 பேர் இந்த நிலச்சரிவில் சிக்கிக் கொண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டனர்.