தென்காசி மாவட்டம், கடையம் பகுதியில் அமைந்துள்ள ராமநதி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
இதையடுத்து 84 அடி கொண்ட ராமநதி அணையின் நீர்மட்டம் 82 அடி எட்டியதை அடுத்து அணையின் பாதுகாப்பை கருதி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் முதன்முறையாக ராமநதி அணை நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது .