ஐ.டி.எப், டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீரர் தக்சினேஷ்வர் வெற்றி பெற்றுள்ளார்.
தாய்லாந்தின் நடைபெற்று வரும் இந்த போட்டியின் முதல் சுற்றில் இந்தியா வீரர் தக்சினேஷ்வர் சுரேஷ், இந்தோனேஷியா வீரர் சுசான்டோவுடன் மோதினர்.
இதில் முதல் செட்டை கைப்பற்றிய தக்சினேஷ்வர் ஆட்ட இறுதியில் 6-3, 7-6 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.