செர்பியாவில் வெப்ப அலை காரணமாக நீர் நிலைகள் வறண்டு வருகின்றன. ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
இதன் காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு காட்டுத்தீ ஏற்பட்டது. இந்நிலையில், வெப்பம் மேலும் அதிகரித்துள்ளது. இதனால் செர்பிய ஏரி வறண்டு காட்சியளிக்கிறது.