மகாராஷ்டிர மாநிலம், மும்பை நகரில் பெய்த கனமழையால் காந்தி மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
மும்பையில் இன்றும், நாளையும் மழை தொரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தானே மற்றும் பால்கர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.