டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் நெல்லை- திருச்சி அணிகள் மோதுகின்றன.
8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் 3-ம்கட்ட போட்டி நெல்லையில் இன்று நடைபெறுகிறது.
இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் – திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை எதிர்கொள்கிறது. மோதுகின்றன.