ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் என்சிசி பயிற்சி என்ற பெயரில், சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை ராக்கிங் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நரசராவ் பேட்டையில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற ராக்கிங் தொடர்பான காட்சிகளை, ஒரு மாணவர் செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து பகிர்ந்திருக்கிறார்.
ராக்கிங்கில் ஈடுபட்ட மாணவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென பரவலாக கோரிக்கை எழுந்துள்ளது.